vawaladi
JANUARY 28th - 2014 SIRAI NIRAPPUM PORATTAM wall ad at vawaladi branch, nagai south district for your ready reference
நாகப்பட்டினம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளை சார்பாக 10-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனவரி 28-ல் முஸ்லிம்களின் ஜீவாதார இடஒதிக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டத்திற்காக ம்க்களை திரட்ட அனைத்துவிதமான உத்திகளை மேற்கொள்ள செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் இப்போராட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்னும் பல யோசனைகள் பலரால் அறிவுறுத்தப்பட்டு இனிதே இக்கூட்டம் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்
திட்டச்சேரி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 10-11-2013 அன்று சகோதரர் யூசஃூஃப்
தலைமையில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் தங்கள் மார்க்க சந்தேகங்களை தெளிவு பெற்றனர்
By
Tntj Tty
நாகூர்1கிளை
நாகை தெற்கு நாகூர்1கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் பனங்குடி பகுதியில்
தெருமுனை பிரச்சாரம் 13/11/2013செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.சகோதரர்
அப்பாஸ் அலி இணைவைப்பின் பாதகங்களை விளக்கினார்.
நாகூர்1கிளையில்
நாகை தெற்கு நாகூர்1கிளையில் நேதாஜி நகரில் நடைபெற்ற மாபெரும்
பொதுகூட்டத்தை ஆன்லைன் பீஜே வாயிலாக 10/11/2013ஞாயிற்றுக்கிழமை Tvமூலமாக
ஒளிபரப்பு செய்யப்பட்டது
கூத்தூர் கிளை
11-10-2013 ஜனவரி 28 ஏன் தெருமுனை பிரச்சாரம் கூத்தூர் கிளை நாகை தெற்கு மாவட்டம்
உரை: நாகை தெற்குமாவட்ட செயளாலர் அப்பாஸ்
நாகைதெற்கு மாவட்டம் கூத்தூர் கிளை
ஏனங்குடி கிளை
நாகை தெற்கு மாவட்டம் ஏனங்குடி கிளை சார்பாக 10.11.2013 அன்று நமது மர்கஸ்ஸில் பெண்கள் பயான் (தலைப்பு பெற்றோர்களின் கடமையும் பிள்ளைகளின் கடமையும்) இமாம் ஹுசேன் உரையாற்றினார் , மற்றும் மாணவ மாணவிகளுக்கு குர்ஆன் ஒதுதல் துவாக்கள் ஒப்பித்தல் போட்டி நடைப்பெற்றது. 23 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆதலையூர் -ஏனங்குடி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் ஆதலையூர் -ஏனங்குடி கிளை சார்பாக இன்று 2.11.2013 வவ்வாலடியில் தெருமுனை பிரச்சாரம், தொழுகை என்ற தலைப்பில் இமாம் ஹூசைன் உரையாற்றினார்
பனங்காட்டூர்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் 7%மும் மத்தியில் 10%மும் இடஒதிக்கீடு வழங்க வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் நடக்க இருக்கும் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்காக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாகை தெற்கு மாவட்டம் பனங்காட்டூர் கிளை சார்பில் தெருக்களிலும் ஆட்டோவிலும் பேனர்கள் ஒட்டப்பட்டது.
பனங்காட்டூர் கிளை
நாகை தெற்கு மாவட்டம் பனங்காட்டூர் கிளை சார்பாக 26-10-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. அதில் "நரகத்தை விட்டு பாதுகாத்துக்கொள்வோம்" என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் N.J. சாதிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஹஜ்ஜி பெருநால் திடல் தொழுகை நாகை தெற்கு மாவட்டம், கிளைகள்
ஹஜ்ஜி பெருநால் திடல் தொழுகை நாகை தெற்கு மாவட்டம், கிளைகள்
1. நாகூர் - பீச் நேரம் 7:15
2. நாகப்பட்டினம்- திடல் மர்கஸ் எதிர்புரம் நேரம் 7:15
3.கூத்துர்- திடல் வடக்கு தெரு நேரம் 7:15
4.துளசியாப்பட்டினம் திடல் தெற்கு தெரு நேரம் 7:15
5.திட்டச்சேரி- திடல் கார்டன் தெரு நேரம் 7:15
6.பனங்காட்டுர்- திடல் பள்ளிவாசல் தெரு நேரம் 7:15
7.வேளாங்கண்ணி- திடல் முஸ்லிம் தெரு நேரம் 7:15
8.ஏனங்குடி- திடல் பேங் தெரு நேரம் 7:15
9.திருப்பூண்டி- மர்கஸ் திடல் நேரம் 7:15
10.கீவலூர் - திடல் ஹாஸ்பட்டல் தெரு நேரம் 7:15
11.ஆழியூர் -திடல் மர்கஸ் அருகில் நேரம் 7:15
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-நாகை தெற்கு மாவட்டம்
திட்டச்சேரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 20-09-2013 அன்று சிறை செல்லும் போரட்ட சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
By
TNTJ Thittachery
20/09/2013 வெள்ளிக்கிழமை அசர் தொழுகைக்கு பின் ஹோர் அல் அன்ஸ் TNTJ கிளை மர்கஸில் அமீரக நாகை மாவட்ட தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனைக்கூட்டம் பொறுப்பாளர் சகோ. பொறையார் அலி அஹ்மத் அவர்கள் தலைமையிலும் துபைமண்டல பொருளாளர் சகோ. முஹம்மது நாசிர் அவர்கள் முன்னிலையிலும் ''அழைப்பு பனியின் அவசியம்'' எனும் தலைப்பிலான துவக்கவுரையுடனும் நடைப்பெற் றது.
நாகை மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரசாரப்பணிகள் சமூக சேவைகள் குறித்து பரிமாறிக்கொள்ளப்பட்டது. மேலும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வும் அதற்குண்டான உதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் பல எட்டப்பட்டது.
மேலும் கூட்டத்திற்கு தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாத சகோதரர்கள் நமது பொறுப்பாளர் சகோதரர் தமீஜூதீன் அவர்களின் மொபைல் எண்ணில் 10 திர்ஹம்கள் அனுப்ப சொல்லி கேட்டுக்கொள்வது .
அவரது மொபைல் எண் ETISALAT : + 971 56 286 7741
DU : + 971 55 744 5124
இறுதியில் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
NAGORE TNTJ (BRANCH No2
Mega blood donation camp on 22sep2013 conducted by NAGORE TNTJ (BRANCH No2) in nagai south district
Best Regards:-
Masjid Alfukan
Nagore-TNTJ
பனங்காட்டூர் கிளை
நாகை தெற்கு மாவட்டம் பனங்காட்டூர் கிளை சார்பாக 14-9-2013 அன்று பெண்கள்
பயான் நடைப்பெற்றது. அதில் "தடுமாறும் உள்ளத்தை பக்குவப்படுத்தும்
திருக்குர்ஆன்" என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் உரை
நிகழ்த்தினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
துளசியாப்பட்டினம்
துளசியாப்பட்டினம்
இன்ஷா அல்லாஹ் ஜனவரி 28
TNTJ நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை சார்பாக 01-09-2013 அன்று ஜனவரி 28 இடஒதுக்கீட்டை வெல்ல சிறைசெல்லும் போராட்ட பேனர் இறு இடங்களில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
துளசியாப்பட்டினம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை சார்பாக 29-08-13 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிற மத சகோதரர்களின் கேள்வி பதில் குறுங்தகடும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...
நாகூர் கிளை-1
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை-1 சார்பாக கடந்த 03-09-2013 செவ்வாய்கிழமை அன்று பிற மத சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு 1600 ருபாய் வசூலித்து கொடுக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....
திட்டச்சேரி கிளை
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 28-08-2013 அன்று
முட நம்பிக்கை எதிர்த்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய பாட்டது .
BY
TNTJ THITTACHERY BRANCH
நாகூர் கிளை-1
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை-1 சார்பாக கடந்த 01-09-2013 ஞாயிற்று கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
திட்டச்சேரி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 04-09-2013 அன்று Madras Cafe படத்திற்கு வாய் திறக்காதது ஏன் என்ற தலைப்பில் போஸ்டர் ஓட்ட பட்டது
By
பனங்காட்டூர்
புதிய மர்கஸ் கட்டுவது சம்பந்தமாக மாவட்ட தலைவர் சாதிக்குடன் கிளை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
பனங்காட்டூர் கிளையின் பொதுக்குழு
நேற்று (7-9-2013) பனங்காட்டூர் கிளையின் பொதுக்குழு மாவட்ட தலைவர் சாதிக் தலைமையில் கூடியது. இதில் கீழ்க்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யபட்டனர்.
தலைவர் - J.முஹமது சுலைமான்
துணைத்தலைவர் - A.அப்துல் சலாம்
செயலாளர் - A. முஹமது அசாருதீன்
துணைசெயலாளர் - A.அப்துல் ரஷீத்
பொருளாளர் - A.தமீமுல் அன்சாரி
துளசியாப்பட்டினத்தில்
tntj thulasiyapattinaththil 0ctobar 8 urimai meetpu poratta flex bord 25-05-2013 andru 2 idangalil vaikapattathu alhamdulillah..
வரும் வார உணர்வு இதழில்...
நோன்பு பெருநால் திடல் தொழுகை
ஆழியூர் கிளை
பெருநாள் தொழுகை
ஆழியூர் கிளை
பனங்காட்டூர் கிளை
அல்லாஹு அக்பர்!!!அல்லாஹு அக்பர்!!!
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால் பனங்காட்டூரில் முதல் முறையாக நபிவழிப்படி பெருநாள் தொழுகை பனங்காட்டூர் TNTJவினரால் நடைபெற்றது. திடலில் நடக்க இருந்த தொழுகை மழை காரணமாக சகோ. அப்துல் ரஹிம்/ஜமால், வீட்டில் நடந்தது.
.jpg)
நாகப்பட்டினம் வெங்காயக்கடைத் தெருவில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ''மஸ்ஜித் நூர்'' பள்ளியில் ஈதுல் ஃபித்ரு தொழுகை நடைபெற்றது அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.மழையின் காரணமாகவும் அதிக மக்கள்கூட்டம் இருந்ததினால் இரண்டு முறை தொழுகை நடைபெற்றது. முதல் தொழுகை 7மணிக்கும் (இமாமத் சகோ.தவ்ஃபிக் அஹ்மது) 2ம் ஜமாஅத் 7.20க்கும் (இமாமத் சகோ.பாவாபஹ்ருதீன்.ராஜா) பெருநாள் பேருரை சகோதரர் சபிர் MISC அவர்கள் ரமளான் மாதத்தில் இருந்த இறையச்சம் ஏனய மாதங்களிலும் தொடரவேண்டும் என்றும் இந்த பெருநாள் தினத்தன்று தவறு செய்வதிலிருந்து விடுபட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிக அழகாக எடுத்துறைத்தார்.
நாகூர் கிளைகள் சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளைகள் சார்பாக
பெருநாள் திடல் தொழுகை கடந்த வெள்ளிக்கிழமை(9/8/13) அன்று சரியாக காலை 7:15
மணியளவில் நாகூர் கடற்கரையில் நடைபெற்றது மழையையும் பொருட்படுத்தாமல்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .இதில் நாகை
தெற்கு
மாவட்ட பேச்சாளர் சகோதரர் "இப்ராஹிம் மிஸ்பாஹ் " அவர்கள் கலந்து கொண்டு
"ரமலான் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்
நாகூர் கிளைகள் சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளைகள் சார்பாக
பெருநாள் தொழுகை கடந்த வெள்ளிக்கிழமை(9/8/13) அன்று சரியாக காலை 7:30
மணியளவில் நாகூர் ஒன்றாவது கிளை மர்கஸில் நடைபெற்றது .இதில் நாகை தெற்கு
மாவட்ட பேச்சாளர் சகோதரர் "யாசர் ரிஸ்வான்" அவர்கள் கலந்து கொண்டு
"ரமலான் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்
nonbu perunal thidal tholuhai , thulasiyapattinam, nagai south dt tntj
துளசியாப்பட்டினம் பெருநாள் தொழுகை கடந்த வெள்ளிக்கிழமை(9/8/13) அன்று சரியாக காலை 7:30
மணியளவில் தெற்கு தெருவில் நடைபெற்றது .இதில் துளசியாப்பட்டினம் கிளை பொருளாலர் "A.K.பஹ்ருதீன் அவர்கள்
"ரமலான் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்
























.jpg)








